மும்பை தமிழர்களுக்கான முதல் இணையதளம்
Home Directory Organisation        Vacancy      Matrimonial      Blog       About Us      Contact Us
# மும்பைத் தமிழ்மன்றம் சார்பில் பாண்டூப்பில் சஞ்சய் தீனா பாட்டீல் எம்.பி.க்கு பாராட்டு விழா # மும்பை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக டி.சிவானந்தன் நியமனம் - மும்பைத் தமிழர்களின் வாழ்க்கை புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் வெளியிட்டார் #

சீர்வரிசையார் சிந்தனை..படிக்க

பருவம்: சாரு.

வர்மக்கலை:சரவணன்

ஆன்மீகம் : ராமகிருஷ்ணன்

படிக்க...

கனவுகள் மெய்ப்படும்...கவிஞர் வைரமுத்து மனம் திறந்த பேட்டி: படிக்க>>>

தமிழ் மணம்

டிரம்ஸ் சிவமணி

செய்திகள்:

மும்பை தி.க தலைவரின் வாழ்க்கை வரலாறு நூல் - மகா. முதல்வர் வெளியிட்டார்.

பச்சிளங் குழந்தையை காக்க உதவுங்கள்...

மும்பை மேற்கு புறநகர் பகுதியில் உள்ள ஜெரிமெரியில் வசித்து வருபவர்கள் சாலமன் - கிரேசி ராணி தம்பதியர். இவர்களின் 5 மாத ஆண்குழந்தை பிரான்சிஸ். இக்குழந்தை பிறக்கும்போதே இதயத்தில் ஓட்டையுடன் பிறந்ததால் , உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்திட டாக்டர்கள் அறிவுறித்தியுள்ளனர். இதற்கு ரூ.4 லட்சம் வரை செலவாகும் என கணக்கிடப் பட்டுள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய தொகையை செல்விட முடியாத நிலையில் பெற்றோர் பரிதவித்து போய் நிற்கின்றனர். 5 மாத குழந்தை பிரான்சிஸ் நிலைமையை அறிந்த ஜெரிமெரி தமிழ்ச் சங்கம் நிதி திரட்டி குழந்தையின் உயிரை காக்க முன் வந்துள்ளது. கருணை உள்ளம் கொண்டவர்கள் தங்களால் இயன்ற தொகையை "JERIMERI TAMIL SANGAM" என்ற பெயரில் டி.டி. அல்லது காசோலை எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:

Jerimeri Tamil Sangam, Public Trust No: F-6614, V.O.C Ground, Kurla - Andheri Road, Jerimeri (w), Mumbai - 400 072, India.

இது தொடர்பான விளக்கங்களுக்கு சங்க நிர்வாகிகள் வ்.இரா.தமிழ்நேசன் - 09321470312, கோ.சீனிவாசகம் - 09820471764 , பா.அய்யாப்பழம் - 09869273735 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

டோம்பிவிலியில் தமிழ் கலாச்சார விழா ...

Book Air-Tickets online..

மும்பை தாராவியில் விழித்தெழு இளைஞர் இயக்கத்தினர், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்தி கொடும்பாவி எரித்த காட்சி. மேலும்...

தமிழ்நாடு கோவையை சேர்ந்த நடனகுரு மேரி மேக் மோகன் பால் . இவர் நவிமும்பையில் உள்ள வாஷியில் கலாச்சாரம் மற்றும் சமூக சேவைக்கான இந்திய கலாச்சார அகாடமி மையத்தினை நடத்தி வருகிறார். இவரது அகாடமியில் பரத நாட்டியம் பயிலும் மாணவியரின் அரங்கேற்றம் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு வாஷி விஷ்ணு தாஸ் பாவே அரங்கில் நடந்தது. படத்தில் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்திய மாணவிகளுடன் குரு மேரி மேக் மோகன் பால் காட்சி தருகிறார்.

 

  • இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மும்பைத் தமிழர்கள் அறப் போராட்டம் நடத்த வேண்டும் : திருமாவளவன் வேண்டுகோள் மேலும் ...
  • காஷ்மீராக மாறிய மும்பை நகரம்... வே.இளங்கோ Click...>>>

 

 

Mumbai Tamil schools asked to close VIII

செம்பூரில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மேலும் >>>

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மும்பை நகரில் கிங்சர்க்கிள் முதல் தானே வரை “விழித்தெழு இளைஞர்” இயக்கத்தினர் “தமிழ்ச்சாதி” என்ற பெயரில் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம். மேலும் >>>

ஆகாயத்தில் வலம் வரும் தாய் -மகள். ..>>>

an efforts by Thamarai Infotech, Mumbai. e-mail: mumbaitamil@gmail.com Cell: 09323682344

No of Visitors :lemon law lemon law